Connect with us

வணிகம்

157% வரை உயரக்கூடிய சம்பளம் – மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருமான உயர்வு தொடர்பான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர்களின் சம்பள உயர்வை நிர்ணயிக்க ஃபிட்மென்ட் பேக்டர் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. தற்போதைய தகவலின்படி, ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 157% வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பள உயர்வை ஜாயிண்ட் கன்சல்டேட்டிவ் மெஷினரியின் (JCM) தேசிய கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய வருமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ஊழியர்களின் வருமான உயர்வை உறுதி செய்ய மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Scale your rankings with free backlinks & website citations.