வணிகம்1 வருடம் ago
157% வரை உயரக்கூடிய சம்பளம் – மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வருமான உயர்வு தொடர்பான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர்களின் சம்பள உயர்வை நிர்ணயிக்க ஃபிட்மென்ட் பேக்டர் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. தற்போதைய தகவலின்படி, ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய...