Connect with us

தமிழ்நாடு

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: தமிழகத்திலும் அமலுக்கு வந்ததால் பரபரப்பு

Published

on

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில் தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் 500 ரூபாய் அபராதம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

Translate »
Link. Aaa mush love. Hawaii car transport.