Connect with us

சினிமா

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

Published

on

நடிகர் ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தில், ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதும் இந்த திரைப்படத்திற்கு அவினாஷ் கொல்லா நிர்வாக தயாரிப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டில் வெளியான பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக 5 ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராமத்தில் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். இதில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகிறது.

’டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃப்ரீ லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

1970களில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த பிரபல திருடனின் சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் ரவி தேஜாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கெட்டப் ஆகியவை வித்தியாசமாக இருக்கும். நடிகர் இதுவரை இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாக இருப்பதால், இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

சினிமா7 நாட்கள் ago

திரிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புதிய அப்டேட்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.

ஆன்மீகம்6 நாட்கள் ago

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மொபைல் அடிமையாகும் குழந்தைகள்: பேசும் திறன் குறையும் அபாயம் – ஆய்வு எச்சரிக்கை!

Translate »
Startchancenprogramm für köln. Strong contextual links. Cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib cenubtv.