Connect with us

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆகும் பாபா.. எத்தனை திரை அரங்குகள் தெரியுமா?

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியாகி அவருக்கு மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்த படம் பாபா.

பாபா படத்தின் கதையை எழுதித் தயாரித்த ரஜினிகாந்த்துக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது. படத்தை பெரும் வாங்கி ரிலீஸ் செய்தவர்களும் பெரும் நட்டம் அடைந்தனர்.

தோல்வியை ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த், பாபா படத்தை ரிலீஸ் செய்து நட்டம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடுகளை வழங்கினார்.

ஆனால் ரஜினிகாந்த்துக்கு பிடித்த படங்களில் ஒன்றான இதனை, அவரது பிறந்தநாள் அன்று சென்னையில் ஒரு திரை அரங்கில் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு இருந்தனர்.

இது செய்தியாக வெளியாக ரஜினிகாந்த் ரசிகர்கள் பலருக்கு இந்த படத்தை பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.

A R Rahman Started Foundation For Tamil Music

எனவே டிஜிட்டலில் மாற்றி பாபா திரைப்படத்தை உலகும் முழுவதும் ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படத்தின் இசையை ஏ.ஆர்.ரகுமான் தானாக முன்வந்து மெருகேற்றி உள்ளார்.

மேலும் இப்போது பாபா திரைப்படம் உலகம் முழுவதும் 100 முதல் 150 திரை அரங்குகளில் டிசம்பர் 12-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தர்பார் படத்தைத் தொடர்ந்து இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?