Connect with us

ஆன்மீகம்

10 ஆண்டுகளுக்கு பிறகு ராகு சொந்த நட்சத்திரத்தில்: இந்த 3 ராசிகளின் பணம் பெருகி செல்வம் அதிகரிக்கும்!

Published

on

ஜோதிட அறிவுப்படி, நவகிரகங்கள் மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை எப்போதோ ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவருகின்றன. அந்த வகையில் ராகு, நிழல் கிரகமாகும். ராகு நேரடியாக பயணிக்காமல், பின்னோக்கி (வக்ர) நிலைமையிலும் பயணிக்கக்கூடியவர்.

ராகுவிற்கு சொந்த ராசி இல்லாவிட்டாலும், ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை, மற்றும் நட்சத்திரங்களை மாற்றி, பலவித தாக்கங்களை ஏற்படுத்துவார். இந்த நவம்பர் மாதம், ராகு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு செல்வார்.

சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால், தனது சொந்த நட்சத்திரத்தில் செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும், ஆனால் சிறப்பு வாய்ப்புகள் மூன்று ராசிகளுக்கு பண மற்றும் செல்வம் சார்ந்த சாதக பலன்களை தருகிறது.

ராகு சொந்த நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

1. ரிஷபம் ராசி:

  • வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம்.

  • எதிர்பாராத நிதி ஆதாயங்கள்.

  • பண பிரச்சனைகள் தீர்வு; புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்பு.

  • பணியிடத்தில் இடமாற்றம் மற்றும் முன்னேற்றம்.

2. மகர ராசி:

  • தொழிலில் சிறந்த முன்னேற்றம்; புதிய உயரங்களை அடைவர்.

  • பண பிரச்சனைகள் தீர்வு; நல்ல நிதி ஆதாயங்கள்.

  • புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறுவர்.

  • வெளிநாட்டோடு தொடர்புடைய வேலைகளில் லாபம்.

  • புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு; ஆடம்பர பொருட்கள் கொள்வனவு.

3. கும்பம் ராசி:

  • வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்வு; வருமான உயர்வு.

  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்க வாய்ப்பு.

  • தொழிலதிபர்கள் கடின உழைப்புக்கு பலனை பெறுவர்.

  • திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்; வேலை தேடுபவர்கள் நல்ல வேலை பெறுவர்.

  • வணிகர்கள் இரட்டிப்பு லாபம்; மொத்த செல்வம் அதிகரிக்கும்.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா6 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. kyoto private tour – full day with local guide & nara option.