Connect with us

சினிமா

அதிகமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பை இழந்தேன்: பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

Published

on

ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே எக்கச்சக்கமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு ஒன்றை இழந்ததாக தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ராதிகா ஆப்தே கடந்த வருடம் நடித்து வெளியான அந்தாதூன் திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டியது. இவர் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தேயின் சிறப்பே அவர் தனது உடல் எடையை சரியாக மெய்ண்டெய்ன் செய்வதே ஆகும். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. எப்படி உணவு கட்டுப்பாட்டி இருக்கிறீர்கள் என்று. இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த விக்கி டோனார் என்ற படத்திற்கு முதலில் நடிகையாக நான் தான் நடிக்க இருந்தேன்.

ஆனால் வெளிநாட்டிற்கு சென்றபோது எக்கச்சக்கமாக பீர் குடித்து உடல் எடை அதிகரித்ததால் என் உடல் எடையை பார்த்த இயக்குநர் என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார். நான் என் உடல் எடையை குறைத்து விடுகிறேன் என்று கூறியும் அவர் என் பேச்சை கேட்காமல் படத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதன் பின்னர் உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருக்கிறேன் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Ensure all parties have cross play toggled on and linked accounts verified. mind clarity hub. Як погодні умови впливають на результат.