Connect with us

ஆன்மீகம்

100 ஆண்டுகளுக்கு பின் 2026-ல் மகர ராசியில் பஞ்சகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமழை குவியும்!

Published

on

ஜோதிடத்தின் படி கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி, ஒருவரின் ஜாதகத்தில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. 2026 ஆம் ஆண்டில் பல சுப யோகங்கள் உருவாகவுள்ளன. அதில் முக்கியமானது மகர ராசியில் உருவாகும் பஞ்சகிரக யோகம். இது 100 ஆண்டுகளுக்கு பின் மகர ராசியில் உருவாகும் தனித்துவமான யோகம் ஆகும்.

இந்த யோகத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் மகர ராசியில் ஒன்றிணைந்து மகிழ்ச்சியான பலன்களை தருகின்றன.

மகரம்:
மகர ராசியின் முதல் வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகும். இதனால் மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். எப்போதும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும், திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, தொழிலில் உயர்ந்த வருமானம், பல வழிகளிலிருந்து பணம் கிடைக்கும்.

மேஷம்:
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம், சமூக மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் நல்ல புத்துணர்ச்சியை தரும். எதிரிகளை தோற்கடித்து பல வெற்றிகளை அடைவீர்கள். வணிகர்கள் நல்ல லாபம் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவர்.

ரிஷபம்:
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகும். வருமானத்தில் உயர்வு, புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள், வங்கி இருப்பு அதிகரிப்பு, முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், குழந்தைகளுக்கு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.

இந்த பஞ்சகிரக யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் இந்த மூன்று ராசிக்காரர்கள் பண, புகழ், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை மிக அதிகமாக அனுபவிப்பார்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா6 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்6 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்10 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்10 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.