Connect with us

சினிமா

உலக அளவில் சமூக ஆஸ்கர் விருது பெரும் உதயநிதி மற்றும் சூர்யா…..

Published

on

suriya

சினிமா துறை மட்டுமில்லாமல் அரசியல் உள்ளிட்ட சில துறைகளுக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ளவர்களுக்கு இந்த விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

2021ம் வருடத்திற்கான விருதுகளுக்கு தமிழகத்தை சேர்ந்த நடிகர் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் மற்றும் தயாரிப்பாலர் சூர்யா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு இன்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார் விருது வழங்கப்படவுள்ளது. அதேபோல், ஜெய்பீம் எனும் சிறப்பான படத்தை தயாரித்து நடித்த சூர்யாவுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

பிப்ரவரி 19ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள விழாவில் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு9 mins ago

திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கின்றதா பேரறிவாளன் விடுதலை?

சினிமா செய்திகள்38 mins ago

என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை: ‘சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ்நாடு48 mins ago

கருணாநிதி சிலை வைக்க நீதிமன்றம் தடை உத்தரவு: திமுகவினர் அதிர்ச்சி

வணிகம்2 hours ago

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. தமிழ்நாட்டில் எவ்வளவு?

உலகம்3 hours ago

பிளே ஸ்டோரில் இருந்து மூன்று செயலிகள் நீக்கம்: கூகுள் அறிவிப்பு!

தமிழ்நாடு3 hours ago

CUET நுழைவு தேர்வு எப்போது? யூஜிசி அறிவிப்பு

சினிமா செய்திகள்4 hours ago

தேவைப்பட்டால் அந்த புதுக் குழந்தையையும் பாதுகாப்பேன்: இமான் முன்னாள் மனைவியின் காட்டமான பதிவு

வணிகம்5 hours ago

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன?

தமிழ்நாடு7 hours ago

சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: அரசாணையின் முழு விபரங்கள்!

தமிழ்நாடு7 hours ago

தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

namitha
சினிமா செய்திகள்5 days ago

கர்ப்பமான வயிறு, கணவருடன் போட்டோஷூட் எடுத்த நமீதா: வைரல் புகைப்படங்கள்

சினிமா செய்திகள்4 days ago

இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்: மணமகள் திரையுலக பிரபலத்தின் மகள்!

கிரிக்கெட்4 days ago

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

கிரிக்கெட்7 days ago

5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கேவின் கனவை பறித்த மும்பை

சினிமா செய்திகள்6 days ago

’டான்’ படத்தை பார்க்க வந்த ரசிகர்களின் தூக்கம்: புளூசட்டை மாறன் பகிர்ந்த புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

இன்னும் 12 மணி நேரம் தான் உயிருடன் இருப்பேன்: நயன்தாரா

தமிழ்நாடு6 days ago

திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்!

சினிமா செய்திகள்3 days ago

அஜித் – விக்னேஷ் சிவன் படத்தில் திடீர் திருப்பம்: நயன்தாராவுக்கு பதில் இந்த நடிகைய?

சினிமா செய்திகள்3 days ago

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிரைலர் வெளியிட்டு விழா: சில முக்கிய தகவல்கள்

amazon prime
சினிமா செய்திகள்3 days ago

சந்தா கட்டியிருந்தாலும் ரூ.199 கட்ட வேண்டும்: அமேசான் ஓடிடி அதிரடி அறிவிப்பு!