Connect with us

வேலைவாய்ப்பு

செவிலியர்கள் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Published

on

செவிலியர்கள் படிப்பை முடித்தவர்களுக்கு ரூ. 90,000 ஊதியத்தில் சவுதி அரேபியாவில் வேலை காத்துக் கொண்டு இருப்பதாகச் சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

செலிவிலியர்கள் தேவை: பொதுவாகவே, செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தப் பணியிடங்கள் தேர்வுகள் மூலமே நிரப்பட்டும். இந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அந்த வகையில் சவுதி அரேபிய நாட்டின், ரியாத் நகரிலுள்ள கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/பி.எச்.டி தேர்ச்சி பெற்ற மூன்று வருடப் பணி அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 34 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவை

 நேர்முகத் தேர்வு: நாளை 28.10.2018 முதல் 31.10.2018 வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்குத் தொலைப்பேசி அழைப்பு மூலம் அழைக்கப்படுவார்கள்.

கல்வித்தகுதி: எம்.எஸ்.சி, மற்றும் பி.எஸ்.சி முடித்த செவிலியர்

மாதம் சம்பளம்: ரூ.80,000/- to ரூ.90,000/

தகுதி: மாத ஊதியமும், இலவச விமானச் சீட்டு, உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவுதி அரேபிய அமைச்சகத்தின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேலும் முழு விவரங்களுக்கு ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

இந்தியா2 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா2 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்6 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. Mvp у спорті : що означає нагорода та як визначають найціннішого гравця. あ?.