வீடியோ
என்ஜிகே படத்தின் தண்டல்காரன் பாடல் ரிலீஸ்!
Published
4 years agoon
By
seithichurul
சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே தண்டல்காரன் பாடல் ரிலீஸ்.
யுவன் சங்கர் ராஜா இசையில் தண்டல்காரன் பாக்குறான்.. தண்டச்சோறு கேக்குறான் என்ற பாடல் லிரிக் வீடியோ தேர்தல் நேரத்துக்கான சரியான பாடலாக வெளியாகி உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் என்ஜிகே படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிளான தண்டல்காரன் பாடலை சோனி நிறுவனம் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட்டுள்ளது.
அடுத்த அப்டேட்டுக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு, ட்ரீம் வாரியர் சார்பில் வெளியான இந்த பாடல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
You may like
-
டிசம்பர் 4ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. செம அப்டேட் வெளியிட்ட ‘வாரிசு’ படக்குழு
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
’விக்ரம்’ படத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கின்றோம்: ’யானை’ படக்குழு அறிவிப்பு
-
வானதியிடம் தோற்ற மொத்த காண்டையும் கமல் காட்டிவிட்டார்: ‘பத்தல பத்தல’ பாடல் குறித்து கஸ்தூரி
-
‘ஆர்.ஆர்.ஆர்’ ஓடிடி ரிலீஸில் ஒரு ஷாக் நியூஸ்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
சியான் விக்ரமின் ‘கோப்ரா’: மாஸ் சிங்கிள் பாடல் ரிலீஸ்