Connect with us

உலகம்

ரோபோவ விட செம வேகம்… யார் இவர்?… மஹேந்திரா சேர்மன் பகிர்ந்த வீடியோ

Published

on

video

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும்.

anand mahindra

இந்நிலையில், மஹிந்திர நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ந்துள்ள வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. அதாவது, விதவிதமான தோசைகளை தயாரித்து அந்த தோசை சுடும் நபர் படுவேகமாக தட்டில் போட்டு உணவு பரிமாறுபவரிடம் கொடுக்கும் வீடியோ பகிர்ந்து ‘இவர் ரோபோவை விட வேகமாக செயல்படுகிறார். இந்த வீடியோவை பார்த்து பார்த்து டயர்ட் ஆகி விட்டேன். இதைப்பார்க்கும் போது எனக்கும் பசிக்கிறது’ என அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும், பல தகவல்களை டிவிட்டரில் பகிர்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?