Connect with us

சினிமா செய்திகள்

RRR: ராம்சரணுடன் ஆடிய ஆனந்த் மஹிந்திரா…வைரலாகும் வீடியோ!

Published

on

கடந்த மார்ச் மாதம் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான திரைப்படம்  ‘ஆர்.ஆர்.ஆர்’. நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.

1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர், உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடலுக்கான விருதை வென்று கவனமீர்த்தது. அதைத்தொடர்ந்து ரிட்டிக் சாய்ஸ் விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை ஆர்.ஆர்.ஆர் படம் வென்றுள்ளது.

இந்நிலையில் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநர் (ராஜமெளலி), சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்), சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்), சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு), சிறந்த பின்னணி இசை (கீரவாணி) போன்ற பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் பரிந்துரைக்கப்பட்டது. இதில் நாட்டு நாட்டு பாடல் மட்டும் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் நடிகர் ராம்சரணும் சந்தித்தனர். அப்போது இருவரும் ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு ஆடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்தார். ஆஸ்கர் வெல்ல வாழ்த்துக்கள் நண்பா என அவர் குறிப்பிட்டிருந்த அந்தச் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken. イバシーポリシー. פימיילגרה | femalegra shefapharm.