Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 16

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி காலை 10.12 மணி வரை பின்னர் நவமி

பரணி இரவு 10.09  மணி வரை பின்னர் க்ருத்திகை

கண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.33

அகசு: 31.08

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 2.46

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் உற்ஸவாரம்பம்.

திருத்தணி முருகப் பெருமான் பரணி உற்ஸவம்.

திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் உற்ஸவாரம்பம்.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.

 

********************************************************************************

2-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 17

திங்கட்கிழமை

நவமி பகல் 12.07 மணி வரை பின்னர் தசமி

க்ருத்திகை இரவு 12.43 மணி வரை பின்னர் ரோஹிணி

வ்ருத்தி நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 13.22

அகசு: 31.07

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 2.36

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

சென்னை கந்தகோட்டம் ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி ரதக் காக்ஷி.

நாகப்பட்டிணம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் ஸ்ரீமஹாலெட்சுமி அலங்காரம்.

கார்த்திகை விரதம்.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

 

********************************************************************************

3-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 18

செவ்வாய்கிழமை

தசமி பகல் 2.05 மணி வரை பின்னர் ஏகாதசி

ரோஹிணி மறுநாள் காலை 3.15 மணி வரை பின்னர் மிருகசீரிஷம்

த்ருவம் நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.47

அகசு: 31.06

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 2.26

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் பிரம்மோற்ஸவாரம்பம்.

திருத்தணி முருகப் பெருமான் தெப்போற்ஸவம்.

நாகப்பட்டிணம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் பவனி.

ஆடி பெருக்கு.

 

திதி: அதிதி.

சந்திராஷ்டமம்: விசாகம்.

********************************************************************************

4-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 19

புதன்கிழமை

ஏகாதசி மாலை 3.56 மணி வரை பின்னர் த்வாதசி

மிருகசீரிஷம் மறுநாள் காலை 5.38 மணி வரை பின்னர் திருவாதிரை

வ்யாகாதம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.17

அகசு: 31.05

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 2.16

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று சம  நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கில் மாலை சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பொங்கல் பெருவிழா.

ஸர்வ ஏகாதசி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: அனுஷம்.

********************************************************************************

 

5-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 20

வியாழக்கிழமை

த்வாதசி மாலை 5.33 மணி வரை பின்னர் த்ரயோதசி

திருவாதிரை மறுநாள் காலை 6.05 மணி வரை திருவாதிரை தொடர்கிறது

ஹர்ஷணம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 21.39

அகசு: 31.04

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 2.06

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் வீதிவுலா.

சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்.

கூற்றுவ நாயனார் குருபூஜை.

கரிநாள்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: கேட்டை.

********************************************************************************

6-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 21

வெள்ளிக்கிழமை

தரயோதசி மாலை 6.48 மணி வரை பின்னர் சதுர்தசி

திருவாதிரை காலை 7.14  மணி வரை பின்னர் புனர்பூசம்

வஜ்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 36.02

அகசு: 31.03

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 1.55

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

மாத சிவராத்திரி.

சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் ரதோற்ஸவம்.

இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம்.

பிரதோஷம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: மூலம்.

********************************************************************************

7-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 22

சனிக்கிழமை

சசி இரவு 7.37 மணி வரை பின்னர் அமாவாஸ்யை

புனர்பூசம் காலை 9.19  மணி வரை பின்னர் பூசம்

ஸித்தி நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.04

அகசு: 31.02

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 1.45

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று சம  நோக்கு நாள்.

திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி ஸேவை.

நயினார்கோவில் சௌந்திரநாயகி வீணைகாண சரஸ்வதி அலங்காரம்.

வெள்ளி கிளி வாகனத்தில் வீதிவுலா.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: பூராடம்.

********************************************************************************

 

8-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 23

ஞாயிற்றுக்கிழமை

அமாவாஸ்யை இரவு 7.56 மணி வரை பின்னர் ப்ரதமை

பூசம் காலை 10.31 மணி வரை பின்னர் ஆயில்யம்

வ்யதீ பாதம் நாமயோகம்

சதுஷ்பாதம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 43.59

அகசு: 31.01

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

கடக லக்ன இருப்பு: 1.35

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் பவனி.

நயினார்கோவில் சௌந்திரநாயகி சிவலிங்க பூஜை செய்தருளல்.

 

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: உத்திராடம்.

*******************************************************************************

 

9-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 24

திங்கட்கிழமை

ப்ரதமை இரவு 7.43 மணி வரை பின்னர் த்விதீயை

ஆயில்யம் பகல் 11.12  மணி வரை பின்னர் மகம்

வரீயான் நாமயோகம்

கிம்ஸ்துக்னம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 43.01

அகசு: 31.00

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

கடக லக்ன இருப்பு: 1.25

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன், திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன், நயினார்கோவில் சௌந்திரநாயகி இத்தலங்களில் ரதோற்ஸவம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: திருவோணம்.

********************************************************************************

 

10-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 25

செவ்வாய்கிழமை

த்விதீயை இரவு 7.02 மணி வரை பின்னர் த்ருதீயை

மகம் பகல் 11.24  மணி வரை பின்னர் பூரம்

பரிகம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.02

அகசு: 30.59

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

கடக லக்ன இருப்பு: 1.15

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

நாகப்பட்டிணம் ஸ்ரீநீலாயதாக்ஷி அம்மன் பீங்கான் ரதத்தில் பவனி.

குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

மன்னார்குடி செங்கமலத் தாயார் குதிரை வாகனத்தில் வீதிவுலா.

சந்திர தரிசனம்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

********************************************************************************

11-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 26

புதன்கிழமை

த்ருதீயை மாலை 5.53 மணி வரை பின்னர் சதுர்த்தி

பூரம் பகல் 11.09 மணி வரை பின்னர் உத்திரம்

சிவம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.06

அகசு: 30.57

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 1.05

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.

திருவாடிப் பூரம்.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: சதயம்.

********************************************************************************

 

12-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 27

வியாழக்கிழமை

சதுர்த்தி மாலை 4.21 மணி வரை பின்னர் பஞ்சமி

உத்திரம் காலை 10.28  மணி வரை பின்னர் ஹஸ்தம்

ஸித்தம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 31.02

அகசு: 30.56

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.55

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

நாக சதுர்த்தி.

மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தியருளிய காக்ஷி.

விருதுநகர் சொக்கநாதர் உற்ஸவாரம்பம்.

குறுக்குத்துறை முருகப் பெருமான் உற்ஸவாரம்பம்.

சதுர்த்தி விரதம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி.

********************************************************************************

13-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 28

வெள்ளிக்கிழமை

பஞ்சமி பகல் 2.29 மணி வரை பின்னர் ஷஷ்டி

ஹஸ்தம் காலை 9.27  மணி வரை பின்னர் சித்திரை

ஸாத்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 27.17

அகசு: 30.55

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.44

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று சம  நோக்கு நாள்.

திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் ஊஞ்சலில் காக்ஷி.

மதுரை ஆளவாய் அண்ணல் மாணிக்கம் விற்றருளிய காக்ஷி.

இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா.

கெருட பஞ்சமி.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

********************************************************************************

 

14-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 29

சனிக்கிழமை

ஷஷ்டி பகல் 12.23 மணி வரை பின்னர் ஸப்தமி

சித்திரை காலை 8.10 மணி வரை பின்னர் சுவாதி

ஸௌபாக்யம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.18

அகசு: 30.54

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.34

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று சம  நோக்கு நாள்.

மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிளியருளிய காக்ஷி.

விருதுநகர் சுவாமி கைலாச வாகனம் அம்பாள் காமதேனு வாகன பவனி.

பக்ஷிராஜர் திருநக்ஷத்திரம்.

ஷஷ்டி விரதம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: ரேவதி.

********************************************************************************

 

15-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 30

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி காலை 10..06 மணி வரை பின்னர் அஷ்டமி

சுவாதி காலை 6.41 மணி வரை பின்னர் விசாகம். விசாகம் மறுநாள் காலை 5.04 மணி வரை பின்னர் அனுஷம்

சுப்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.32

அகசு: 30.53

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.24

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: அசுபதி.

********************************************************************************

 

16-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 31

திங்கட்கிழமை

அஷ்டமி காலை 7.42 மணி வரை பின்னர் நவமி. நவமி மறுநாள் காலை 5.15 மணி வரை பின்னர் தசமி

அனுஷம் மறுநாள் காலை 3.25 மணி வரை பின்னர் கேட்டை

ப்ராம்மம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.44

அகசு: 30.52

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.14

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று சம  நோக்கு நாள்.

இராமேஸ்வரம் சுவாமி நந்தீகேஸ்வரர் அம்பாள் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டிணப் பிரவேசம்.

குறுக்குத்துறை முருகப் பெருமான் பவனி.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: பரணி.

********************************************************************************

 

17-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 01

செவ்வாய்கிழமை

தசமி இரவு 2.52 மணி வரை பின்னர் ஏகாதசி

கேட்டை இரவு 1.49 மணி வரை பின்னர் மூலம்

வைத்ருதி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.22

அகசு: 30.50

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 5.06

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று சம  நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீசோமசுந்தரர் வளையல் விற்றருளிய காக்ஷி.

இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க கேடயச் சப்பரத்தில் திருவீதிவுலா.

மதுரை ஸ்ரீகூடலழகர் பவனி.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

 

திதி: சூன்ய.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

********************************************************************************

18-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 02

புதன்கிழமை

ஏகாதசி இரவு 12.38 மணி வரை பின்னர் த்வாதசி

மூலம் இரவு 12.22  மணி வரை பின்னர் பூராடம்

விஷ்கம்பம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.04

அகசு: 30.49

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 4.56

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

கரிநாள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன ஸேவை.

ஸர்வ ஏகாதசி.

 

திதி: சூன்ய.

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

********************************************************************************

 

19-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 03

வியாழக்கிழமை

த்வாதசி இரவு 10.34 மணி வரை பின்னர் த்ரயோதசி

பூராடம் இரவு 11.04  மணி வரை பின்னர் உத்திராடம்

ப்ரீதி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.20

அகசு: 30.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 4.46

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் புட்டுத் திருவிழா.

குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு.

சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் வைரவேல் தரிசனம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

********************************************************************************

 

20-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 04

வெள்ளிக்கிழமை

த்ரயோதசி இரவு 8.48 மணி வரை பின்னர் சதுர்தசி

உத்திராடம் இரவு 10.04  மணி வரை பின்னர் திருவோணம்

ஆயுஷ்மான் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 1.33

அகசு: 30.47

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 4.35

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

பிரதோஷம்.

வரலெட்சுமி விரதம்.

மதுரை ஸ்ரீசுந்தரேஸ்வரர் விறகு விற்றருளிய காக்ஷி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

********************************************************************************

21-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 05

சனிக்கிழமை

சசி இரவு 7.21 மணி வரை பின்னர் பௌர்ணமி 

திருவோணம் இரவு 9.24  மணி வரை பின்னர் அவிட்டம்

ஸௌபாக்யம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.07

அகசு: 30.45

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 4.25

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

திருவோண விரதம்.

குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு.

விருதுநகர் சொக்கநாதர் விருஷப வாகனத்தில் பவனி.

ஓணம் பண்டிகை.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

********************************************************************************

22-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 06

ஞாயிற்றுக்கிழமை

பௌர்ணமி மாலை 6.19 மணி வரை பின்னர் ப்ரதமை

அவிட்டம் இரவு 9.09  மணி வரை பின்னர் சதயம்

சோபனம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 55.45

அகசு: 30.44

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 4.15

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

பௌர்ணமி.

வாஸ்து நாள்.

மணி 7.23 முதல் 7.59 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து நன்று.

ஆவணி அவிட்டம்.

 

திதி: பௌர்ணமி.

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

********************************************************************************

23-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 07

திங்கட்கிழமை

ப்ரதமை மாலை 5.45 மணி வரை பின்னர் த்விதீயை

சதயம் இரவு 9.21  மணி வரை பின்னர் பூரட்டாதி

அதிகண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 54.33

அகசு: 30.43

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 4.05

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

இஷ்டி காலம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

காயத்ரி ஜெபம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

********************************************************************************

 

24-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 08

செவ்வாய்கிழமை

த்விதீயை மாலை 5.39 மணி வரை பின்னர் த்ருதீயை

பூரட்டாதி இரவு 10.02  மணி வரை பின்னர் உத்திரட்டாதி

ஸுகர்மம் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.16

அகசு: 30.41

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 3.56

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று கீழ்  நோக்கு நாள்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

********************************************************************************

 

25-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 09

புதன்கிழமை

த்ருதீயை மாலை 6.05 மணி வரை பின்னர் சதுர்த்தி

உத்திரட்டாதி இரவு 11.14 மணி வரை பின்னர் ரேவதி

த்ருதி நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.00

அகசு: 30.40

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 3.46

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று மேல்  நோக்கு நாள்.

கரிநாள். 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

சங்கடஹர சதுர்த்தி.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

********************************************************************************

 

26-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 10

வியாழக்கிழமை

சதுர்த்தி இரவு 7.01 மணி வரை பின்னர் பஞ்சமி

ரேவதி இரவு 12.53 மணி வரை பின்னர் அஸ்வினி

சூலம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.52

அகசு: 30.38

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 3.36

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை.

மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

செடி, கொடிகள் வைக்க நன்று.

சுபமுகூர்த்தம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

********************************************************************************

27-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 11

வெள்ளிக்கிழமை

பஞ்சமி இரவு 8.22 மணி வரை பின்னர் ஷஷ்டி

அஸ்வினி இரவு 2.57 மணி வரை பின்னர் பரணி

கண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.15

அகசு: 30.37

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 3.26

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்ஸவாரம்பம்.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்.

********************************************************************************

 

28-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 12

சனிக்கிழமை

ஷஷ்டி இரவு 10.04 மணி வரை பின்னர் ஸப்தமி

பரணி மறுநாள் காலை 5.18 மணி வரை பின்னர் க்ருத்திகை

வ்ருத்தி நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.28

அகசு: 30.36

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 3.17

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் அபிஷேகம்.

குச்சனூர் ஸ்ரீசனி பகவான் சிறப்பு ஆராதனை.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.

கெருட தரிசனம் நன்று.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: சித்திரை.

********************************************************************************

 

29-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 13

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி இரவு 11.58 மணி வரை பின்னர் அஷ்டமி

க்ருத்திகை மறுநாள் காலை 6.06 மணி வரை க்ருத்திகை தொடர்கிறது

த்ருவம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 31.11

அகசு: 30.34

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 3.07

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் பவனி.

கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

பழனி ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

கார்த்திகை விரதம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: சுவாதி.

********************************************************************************

 

30-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 14

திங்கட்கிழமை

அஷ்டமி இரவு 1.58 மணி வரை பின்னர் நவமி

க்ருத்திகை காலை 7.51  மணி வரை பின்னர் ரோஹிணி

வ்யாகாதம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.39

அகசு: 30.33

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 2.57

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கோகுலாஷ்டமி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில்  மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: விசாகம்.

********************************************************************************

 

31-Aug-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 15

செவ்வாய்கிழமை

நவமி மறுநாள் காலை 3.52 மணி வரை பின்னர் தசமி

ரோஹிணி காலை 10.25 மணி வரை பின்னர் மிருகசீரிஷம்

ஹர்ஷணம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.12

அகசு: 30.31

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 2.47

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண ஸ்வாமி உற்ஸவாரம்பம்.

பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் பவனி.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: அனுஷம்.

********************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized5 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Zobacz wszystkie wyniki. , this track stands as a testament to the emotional power of lo fi music. Faq : storytelling in affiliate marketing.