Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

மே 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 18

சனிக்கிழமை

பஞ்சமி இரவு 10.38 மணி வரை பின்னர் ஷஷ்டி

மூலம் மாலை 3.39 மணி வரை பின்னர் பூராடம்

சிவம் நாமயோகம் 

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 47.10

அகசு: 30.59

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 2.07

சூர்ய உதயம்: 5.58

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

வராஹ ஜெயந்தி.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.

வீரபாண்டி கௌமாரியம்மன் புறப்பாடு. 

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

 

********************************************************************************

 

2-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 19

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி இரவு 8.58 மணி வரை பின்னர் ஸப்தமி

பூராடம் பகல் 2.38 மணி வரை பின்னர் உத்திராடம்

ஸித்தம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.04

அகசு: 31.00

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 1.58

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு. 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ரதோற்சவம்.

சூரிய வழிபாடு நன்று.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

********************************************************************************

3-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 20

திங்கட்கிழமை

ஸப்தமி இரவு 7.37 மணி வரை பின்னர் அஷ்டமி

உத்திராடம் பகல் 1.55 மணி வரை பின்னர் திருவோணம்

சுபம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.46

அகசு: 31.01

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 1.49

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி.

சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் திருவீதிவுலா.

திருவோண விரதம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

********************************************************************************

4-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 21

செவ்வாய்கிழமை

அஷ்டமி மாலை 6.41 மணி வரை பின்னர் நவமி

திருவோணம் பகல் 1.36 மணி வரை பின்னர் அவிட்டம்

சுப்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.12

அகசு: 31.03

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 1.40

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

நடராஜர் அபிஷேகம்.

சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

********************************************************************************

5-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 22

புதன்கிழமை

நவமி மாலை 6.15 மணி வரை பின்னர் தசமி

அவிட்டம் பகல் 1.46 மணி வரை பின்னர் சதயம்

ப்ராம்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 38.03

அகசு: 31.04

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 1.31

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு.

திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலாபிஷேகம்.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

********************************************************************************

 

6-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 23

வியாழக்கிழமை

தசமி மாலை 6.17 மணி வரை பின்னர் ஏகாதசி

சதயம் பகல் 2.25 மணி வரை பின்னர் பூரட்டாதி

மாஹேந்த்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 37.57

அகசு: 31.05

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 1.22

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி.

சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் வைரவேல் தரிசனம்.

திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் உற்ஸவாரம்பம்.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

********************************************************************************

 

7-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 24

வெள்ளிக்கிழமை

ஏகாதசி மாலை 6.50 மணி வரை பின்னர் த்வாதசி

பூரட்டாதி மாலை 3.34 மணி வரை பின்னர் உத்திரட்டாதி

வைத்ருதி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.41

அகசு: 31.06

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 1.14

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திரபதீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் பவனி.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.

ஸர்வ ஏகாதசி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

********************************************************************************

 

8-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 25

சனிக்கிழமை

த்வாதசி இரவு 7.54 மணி வரை பின்னர் த்ரயோதசி

உத்திரட்டாதி மாலை 5.12 மணி வரை பின்னர் ரேவதி

விஷ்கம்பம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 31.07

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 1.05

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு.

திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திரபதீஸ்வரர் பூத வாகனத்தில் பவனி.

திருநள்ளாறு ஸ்ரீசனி பகவான் ஆராதனை.

கெருட தரிசனம் நன்று.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

 

********************************************************************************

9-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 26

ஞாயிற்றுக்கிழமை

த்ரயோதசி இரவு 9.22  மணி வரை பின்னர் சதுர்தசி

ரேவதி இரவு 7.14 மணி வரை பின்னர் அஸ்வினி

ப்ரீதி நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.42

அகசு: 31.08

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 0.56

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மத்ஸய ஜெயந்தி.

பிரதோஷம்.

திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி வருஷாராதனை விழா.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

********************************************************************************

10-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 27

திங்கட்கிழமை

சசி இரவு 11.09 மணி வரை பின்னர் அமாவாஸ்யை

அஸ்வினி இரவு 9.35 மணி வரை பின்னர் பரணி

ஆயுஷ்மான் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.10

அகசு: 31.09

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 0.47

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ஸப்தாவரணம்.

திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திரபதீஸ்வரர் விருஷப வாகனத்தில் வீதிவுலா.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு.

மாத சிவராத்திரி.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்.

********************************************************************************

 

11-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 28

செவ்வாய்கிழமை

அமாவாஸ்யை இரவு 1.06 மணி வரை பின்னர் ப்ரதமை

பரணி இரவு 12.07 மணி வரை பின்னர் க்ருத்திகை

ஸௌபாக்யம் நாமயோகம்

சதுஷ்பாதம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.40

அகசு: 31.11

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 0.38

சூர்ய உதயம்: 5.55

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

காரைக்குடி ஸ்ரீகொப்புடையப்பன் உற்ஸவாரம்பம்.

உய்யக்கொண்டான் சிறுவயல் பொன்னழகியம்மன் சிறப்பு வழிபாடு.

திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் அபிஷேகம்.

ஸர்வ அமாவாசை.

 

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.

*******************************************************************************

12-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 29

புதன்கிழமை

ப்ரதமை மறுநாள் காலை 3.05 மணி வரை பின்னர் த்விதீயை

க்ருத்திகை இரவு 2.41 மணி வரை பின்னர் ரோஹிணி

சோபனம் நாமயோகம்

கிம்ஸ்துக்னம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.42

அகசு: 31.12

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 0.29

சூர்ய உதயம்: 5.55

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

இஷ்டி காலம்.

காரைக்குடி ஸ்ரீகொப்புடையப்பன் காமதேனு வாகனத்தில் வீதிவுலா.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

கார்த்திகை விரதம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: சுவாதி.

********************************************************************************

13-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 30

வியாழக்கிழமை

த்வி்தீயை மறுநாள் காலை 4.57  மணி வரை பின்னர் த்ருதீயை

ரோஹிணி மறுநாள் காலை 5.09 மணி வரை பின்னர் மிருகசீரிஷம்

அதிகண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 36.01

அகசு: 31.13

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 0.20

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

சிவகாசி விஸ்வநாதர் உற்ஸவாரம்பம்.

காரைக்குடி ஸ்ரீகொப்புடையப்பன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி புறப்பாடு.

சந்திர தரிசனம்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: விசாகம்.

********************************************************************************

 

14-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 31

வெள்ளிக்கிழமை

த்ருதீயை மறுநாள் காலை 5.54 மணி வரை த்ருதீயை 

மிருகசீரிஷம் மறுநாள் காலை 5.54 மணி வரை மிருகசீரிஷம் தொடர்கிறது

ஸுகர்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 13.21

அகசு: 31.14

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 0.10

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

பலராம ஜெயந்தி.

திரேதா யுகாதி.

சிவகாசி விஸ்வநாதர் பூத வாகனத்தில் உலா.

சுபமுகூர்த்தம்.

அட்சய திரிதியை.

 

திதி: சூன்ய.

சந்திராஷ்டமம்: அனுஷம்.

********************************************************************************

15-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 01

சனிக்கிழமை

த்ருதீயை காலை 6.32 மணி வரை பின்னர் சதுர்த்தி

மிருகசீரிஷம் காலை 7.19 மணி வரை பின்னர் திருவாதிரை

த்ருதி நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.07

அகசு: 31.15

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

 ரிஷப லக்ன இருப்பு: 5.03

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

வார்தா கௌரி விரதம்.

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.

தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.

சதுர்த்தி விரதம்.

 

திதி: சூன்ய.

சந்திராஷ்டமம்: கேட்டை.

********************************************************************************

 

16-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 02

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி காலை 7.44 மணி வரை பின்னர் பஞ்சமி

திருவாதிரை காலை 9.07 மணி வரை பின்னர் புனர்பூசம்

சூலம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 39.43

அகசு: 31.17

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

 ரிஷப லக்ன இருப்பு: 4.53

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கௌரி விரதம்.

மாயவரம், திருவாடானை, நயினார்கோவில், ஆழ்வார்த்திருநகரி, திருவாதவூர், காளையார்கோவில், திருப்பத்தூர் இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: மூலம்.

********************************************************************************

 

17-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 03

திங்கட்கிழமை

பஞ்சமி காலை 8.26 மணி வரை பின்னர் ஷஷ்டி

புனர்பூசம் காலை 10.27 மணி வரை பின்னர் பூசம்

கண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 32.04

அகசு: 31.18

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

 ரிஷப லக்ன இருப்பு: 4.43

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் , திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.

சுபமுகூர்த்தம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

********************************************************************************

 

18-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 04

செவ்வாய்கிழமை

ஷஷ்டி காலை 8.38  மணி வரை பின்னர் ஸப்தமி

பூசம் பகல் 11.16 மணி வரை பின்னர் ஆயில்யம்

வ்ருத்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 45.57

அகசு: 31.19

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

 ரிஷப லக்ன இருப்பு: 4.34

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஆழ்வார்த்திருநகரியில் ஸ்ரீநம்மாழ்வார் தங்கப் புன்னைமர வாகனத்தில் பவனி.

காரைக்குடி கொப்புடையப்பன் ரதோற்சவம்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

********************************************************************************

 

19-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 05

புதன்கிழமை

ஸப்தமி காலை 8.21 மணி வரை பின்னர் அஷ்டமி

ஆயில்யம் பகல் 11.38 மணி வரை பின்னர் மகம்

த்ருவம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.13

அகசு: 31.20

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

 ரிஷப லக்ன இருப்பு: 4.24

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் வெள்ளி ஹனுமார் வாகனத்தில் பவனி.

காரைக்குடி கொப்புடையப்பன் யானை வாகன புறப்பாடு.

பழனி ஆண்டவர் உற்ஸவாரம்பம்.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

********************************************************************************

20-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 06

வியாழக்கிழமை

அஷ்டமி காலை 7.35 மணி வரை பின்னர் நவமி

மகம் பகல் 11.30 மணி வரை பின்னர் பூரம்

வ்யாகாதம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.36

அகசு: 31.21

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

 ரிஷப லக்ன இருப்பு: 4.14

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை கூடலழகர் ஹனுமார் வாகன உலா.

சோழவந்தான் ஜனகமாரியம்மன் கமலாஸனத்தில் புறப்பாடு.

ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் ஒன்பது கெருட ஸேவை.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

********************************************************************************

21-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 07

வெள்ளிக்கிழமை

நவமி காலை 6.21 மணி வரை பின்னர் தசமி. தசமி மறுநாள் காலை 4.45 மணி வரை பின்னர் ஏகாதசி 

பூரம் காலை 10.57 மணி வரை பின்னர் உத்திரம்

ஹர்ஷணம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.00

அகசு: 31.22

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

 ரிஷப லக்ன இருப்பு: 4.04

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்ரீவாஸவி ஜெயந்தி.

கன்னிகா பரமேஸ்வரி பூஜை.

கரிநாள்.

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் வெள்ளி ரிஷப ஸேவை.

சிவகாசி விஸ்வநாதர் ரதோற்சவம்.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

********************************************************************************

22-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 08

சனிக்கிழமை

ஏகாதசி இரவு 2.51 மணி வரை பின்னர் த்வாதசி

உத்திரம் காலை 10.03 மணி வரை பின்னர் ஹஸ்தம்

வஜ்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.23

அகசு: 31.23

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

 ரிஷப லக்ன இருப்பு: 3.55

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் இந்திர விமானத்தில் வீதிவுலா.

உத்தமர்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.

காஞ்சி குமரக்கோட்டம் ஸ்ரீமுருகப் பெருமான் ரதோற்சவம்.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி.

********************************************************************************

23-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 09

ஞாயிற்றுக்கிழமை

த்வாதசி இரவு 12.41 மணி வரை பின்னர் த்ரயோதசி

ஹஸ்தம் காலை 8.52 மணி வரை பின்னர் சித்திரை

ஸித்தி நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.17

அகசு: 31.23

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 3.45

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

பரசுராம துவாதசி.

அரியக்குடி ஸ்ரீஎம்பெருமான் திருக்கல்யாணம்.

ஸ்ரீகாளமேகப் பெருமாள் வைரச் சப்பரத்தில் பவனி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

********************************************************************************

 

24-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 10

திங்கட்கிழமை

த்ரயோதசி இரவு 10.20  மணி வரை பின்னர் சதுர்தசி

சித்திரை காலை 7.27 மணி வரை பின்னர் சுவாதி. சுவாதி மறுநாள் காலை 5.51 மணி வரை பின்னர் விசாகம்

வ்யதீ பாதம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 16.58

அகசு: 31.24

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 3.35

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம்.

பிரதோஷம்.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: ரேவதி.

********************************************************************************

 

25-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 11

செவ்வாய்கிழமை

சசி இரவு 7.55 மணி வரை பின்னர் பௌர்ணமி

விசாகம் மறுநாள் காலை 4.12 மணி வரை பின்னர் அனுஷம்

வரீயான் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 12.57

அகசு: 31.25

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 3.25

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி.

திருப்பரங்குன்றம் முருகன் பால் அபிஷேகம்.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் பாற்குடக் காக்ஷி.

காஞ்சி வரதராஜர் கெருட வாகன உலா.

வைகாசி விசாகம்.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: அசுபதி.

********************************************************************************

 

26-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 12

புதன்கிழமை

பௌர்ணமி மாலை 2.29 மணி வரை பின்னர் ப்ரதமை

அனுஷம் இரவு 2.35 மணி வரை பின்னர் கேட்டை

சிவம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.07

அகசு: 31.25

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 3.16

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

அர்த்தநாரீஸ்வர விரதம்.

புத்த பூர்ணிமா.

ஸம்பத் கௌரி விரதம்.

சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் பூக்குழி விழா.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் காலை சேஷ வாகனப் புறப்பாடு.

 

திதி: பௌர்ணமி.

சந்திராஷ்டமம்: பரணி.

********************************************************************************

27-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 13

வியாழக்கிழமை

ப்ரதமை மாலை 3.07 மணி வரை பின்னர் த்விதீயை

கேட்டை இரவு 1.04 மணி வரை பின்னர் மூலம்

ஸித்தம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 4.52

அகசு: 31.26

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 3.06

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் தெப்போற்சவம்.

அரியக்குடி ஸ்ரீனிவாஸப் பெருமாள் கோரதத்தில் பவனி.

மதுரை கூடலழகர் எடுப்புச் சப்பரத்தில் பவனி.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

********************************************************************************

 

28-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 14

வெள்ளிக்கிழமை

த்விதீயை பகல் 12.54 மணி வரை பின்னர் த்ருதீயை

மூலம் இரவு 11.42 மணி வரை பின்னர் பூராடம்

ஸாத்யம் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.52

அகசு: 31.27

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 2.56

சூர்ய உதயம்: 5.52

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் பவனி.

பழனி ஸ்ரீஆண்டவர் மயில் வாகனத்தில் பவனி.

அரியக்குடி எம்பெருமான் வெள்ளி ரதத்தில் பவனி. 

சுபமுகூர்த்தம்.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

********************************************************************************

 

29-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 15

சனிக்கிழமை

த்ருதீயை காலை 10.52 மணி வரை பின்னர் சதுர்த்தி

பூராடம் இரவு 10.37 மணி வரை பின்னர் உத்திராடம்

சுபம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.31

அகசு: 31.27

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 2.46

சூர்ய உதயம்: 5.52

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

பார்த்திப கல்பாதி.

அக்னி நக்ஷத்திரம் நிவர்த்தி.

அரியக்குடி ஸ்ரீனிவாஸப் பெருமாள் தெப்போற்சவம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் கெருட வாகனத்தில் புறப்பாடு.

சங்கடஹர சதுர்த்தி.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

********************************************************************************

 

30-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 16

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி காலை 9.08  மணி வரை பின்னர் பஞ்சமி

உத்திராடம் இரவு 9.50 மணி வரை பின்னர் திருவோணம்

சுப்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 1.15

அகசு: 31.28

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

 ரிஷப லக்ன இருப்பு: 2.37

சூர்ய உதயம்: 5.52

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

திருத்துவ ஞாயிறு.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

********************************************************************************

 

31-May-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 17

திங்கட்கிழமை

பஞ்சமி காலை 7.44 மணி வரை பின்னர் ஷஷ்டி

திருவோணம் இரவு 9.27 மணி வரை பின்னர் அவிட்டம்

ப்ராம்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.02

அகசு: 31.28

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

 ரிஷப லக்ன இருப்பு: 2.27

சூர்ய உதயம்: 5.52

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

திருவோண விரதம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

********************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized3 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Find safe, secure, and responsible casino experiences near you. stefania surace – “solaris” : a luminous neoclassical piano miniature on klangspot nu classical. resources top pocket marketing.