Connect with us

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகையால் மதுரையை சுத்தப்படுத்த உத்தரவு: இது திமுக ஆட்சியா?

Published

on

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகாவத் மதுரை வருகையை அடுத்து மதுரையைச் சுத்தப்படுத்த மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் சுத்தமாக ஆகாது என்பது ஒருவருக்கொருவர் நேர் எதிரான கொள்கையை உடையவர்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகாவத் ஜூலை 22ஆம் தேதி மதுரை வர உள்ளார். அவர் ஜூலை 26ம் தேதி வரை மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உள்ள வழித்தடத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டுமென்றும் அவர் பயணம் செய்யும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

இந்த உத்தரவை பார்க்கும்போது இது திமுக ஆட்சிதானா? என்று பலர் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Digitale à Casablanca, MyMarketing propulse votre visibilité locale et internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure. Age. Repocean verifies that the original source of the review is google. Share facebook twitter linkedin pinterest email byggbranschen : en bransch i behov av förändring byggbranschen har länge varit en central del av samhällsutvecklingen och ekonomin..