Connect with us

தமிழ்நாடு

டிடிவி தினகரனை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்: அடுத்த அதிரடி!

Published

on

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததாக சமீபத்தில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரும் டிடிவி தினகரனை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் ஓபிஎஸ், தினகரன் குறித்தான சந்திப்பு குறித்து முதன்முதலில் மீடியாவில் பேசினார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் தினகரனை சந்தித்ததாக தங்க தமிழ்செல்வன் கூறினார். இதனையடுத்து விஷயம் காட்டுத்தீ போல பரவ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தினகரனும் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் தன்னை சந்தித்தது உண்மை என நடந்ததை கூறி விளக்கம் அளித்தார்.

இது அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த உடனடியாக ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து தினகரன் அழைத்ததின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், அப்போது தினகரன் தான் அவரை முதல்வராக்க பேசியதாகவும், தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அங்கிருந்து வந்துவிட்டேன் எனவும் விளக்கம் கூறினார்.

இந்த விவகாரம் முடிவதற்குள் அடுத்ததாக அமைச்சர் விஜயபாஸ்கரும் தினகரனை சந்தித்த தகவல் வந்துள்ளது. திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், காலையில் நடைப் பயிற்சி செய்யும்போது சந்தித்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா24 மணி நேரங்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா1 நாள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

தினபலன்7 நாட்கள் ago

07 ஜனவரி 2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இன்று வேலை, பணம், அதிர்ஷ்டம் எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 08.01.2026: இன்றைய நாள் சிறப்புகள், நல்ல நேரம், ராகு காலம்!

Translate »