Connect with us

தமிழ்நாடு

பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

Published

on

தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் .

தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்த அட்டவணையும் சமூக வலைதளங்களிலும் ஒரு சில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

busஇதன்படி தற்போது குறைந்த கட்டணம் ஐந்து ரூபாய் இருக்கும் நிலையில் ஆறு ரூபாய் என மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் தத்தளித்து வரும் தற்போது பேருந்து கட்டணமும் உயர்ந்தால் சாதாரண ஏழை எளிய குடிமக்கள் தாங்க மாட்டார்கள் என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து அட்டவணை எதுவும் தயாராகவில்லை என்றும் இதுகுறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் அட்டவணை தவறான தகவல்கள் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் கூறினார். மேலும் அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது என்றும் அவர் விளக்கமளித்தார் .

ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் பாதிக்காதவாறு பேருந்து கட்டணத்தை தமிழக முதல்வர் உயர்த்துவார் என அமைச்சர் நேரு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?