ஆன்மீகம்
ஜூலை 28 முதல் செவ்வாய் பெயர்ச்சி கன்னியில்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமும் வெற்றியும் கைகூடும்!
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
ஜூலை 28, 2025 அன்று செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்யிறார். செப்டம்பர் 12 வரை 45 நாட்கள் இந்த ராசியில் பயணிக்கிறார். செவ்வாய் தைரியம், ஆற்றல், வெற்றி, உத்வேகம் ஆகியவற்றின் கிரகம். இந்த பெயர்ச்சியின் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமும், முன்னேற்றமும் காணப்போகிறார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிக சிறப்பான பலன்களை தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள், லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண முடிவுகள், சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி:
செவ்வாய் கன்னியில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு சமூக மரியாதை உயரும். தொழிலில் உயர்வு, உயரதிகாரிகளின் ஆதரவு, புதிய வருமான வாய்ப்புகள், வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு. பெற்றோருடன் உறவு வலுப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு கிடைக்கும். எதிரிகளை சமாளிக்க வாய்ப்பு. தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு ஏற்படும். உடல்நலம் உறுதி பெறும். எதிரிகள் முயற்சி செய்தாலும் வெற்றி உங்கள் பக்கம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

செவ்வாய் பெயர்ச்சி 2025: பூராட நட்சத்திர மாற்றத்தால் டிசம்பர் இறுதி முதல் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்!

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி 2025: டிசம்பர் 25க்கு பின் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட உயர்வு, தொழில் முன்னேற்றம்!

டிசம்பர் 25 செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகிறது!

செவ்வாய் தனுசு பெயர்ச்சி: அடுத்த 40 நாளில் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை தரும் பொற்காலம்!

செவ்வாய் பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிக்காரர்கள் அடுத்த 40 நாட்கள் மிகுந்த கவனத்தில் இருக்க வேண்டிய காலம்!

செவ்வாய்–குரு சமசப்தக யோகம் டிசம்பர் 2025: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் வெடித்து பொங்கப்போகிறது!


















