ஆன்மீகம்
2026 திருமண பலன்கள்: புதிய ஆண்டில் 12 ராசிகளின் திருமண வாழ்க்கையில் என்ன மாற்றங்கள்?
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
2026 ஆம் ஆண்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. வரவிருக்கும் புதிய ஆண்டு அனைத்து ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. கிரக மாற்றங்கள், சுக்கிரன், செவ்வாய், சனி, புதன் உள்ளிட்ட கிரகங்களின் சஞ்சாரம் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி விளைவுகளை தரும்.
சில ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்க, சிலருக்கு சோதனைகளும் உணர்ச்சி சிக்கல்களும் ஏற்படலாம். கீழே 2026-ல் ஒவ்வொரு ராசிக்கும் திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பார்க்கலாம்.
♈ மேஷம் (Aries)
2026 மேஷத்தாருக்கு உணர்ச்சி மற்றும் நிலைத்தன்மை என இரண்டும் முக்கியமான ஆண்டாக இருக்கும்.
சுக்கிரன் + செவ்வாய் → உறவில் ஆர்வம், நேசம் அதிகரிப்பு
ஜனவரி → துணையுடன் சிறந்த பயண வாய்ப்புகள்
செவ்வாய் தாக்கம் → சில உணர்ச்சி சிக்கல்கள் தோன்றலாம்
ஆண்டு முழுவதும் → உறவை வலுப்படுத்தும் வாய்ப்புகள்
♉ ரிஷபம் (Taurus)
திருமணத்தில் அமைதி, ஆழமான உணர்ச்சி மற்றும் நீண்டகால திட்டமிடல் முக்கியம்.
சுக்கிரன் + சனி → உறவு நிலைத்தன்மை
ஆண்டு முழுவதும் → நம்பிக்கை, தகவல் தொடர்பு, எதிர்கால இலக்குகள் மீது கவனம்
இவ்வாண்டு → எதிர்கால மகிழ்ச்சிக்கான அடித்தள வருடம்
♊ மிதுனம் (Gemini)
தொடர்ச்சி கொண்ட உணர்ச்சி வளர்ச்சி மற்றும் ஆழமான பிணைப்பு கிடைக்கும் ஆண்டு.
புதன் → கடந்த தவறான புரிதல்கள் தீர்வு
தம்பதிகள் → திறந்த மனதுடன் உணர்ச்சி பகிர்வு
ஆண்டு முழுவதும் → மகிழ்ச்சி, அமைதி அதிகம்
♋ கடகம் (Cancer)
உணர்ச்சிப்பூர்வமான நெருக்கத்தை உருவாக்கும் மிகச் சிறந்த ஆண்டு.
சுக்கிரன் + சந்திரன் → அன்பு, அரவணைப்பு
meaningful conversations → பிணைப்பு ஆழம்
குடும்பமாக ஒன்றிணைவு அதிகரிப்பு
♌ சிம்மம் (Leo)
வருடத்தின் தொடக்கம் itself romantic மற்றும் energetic.
சூரியன் + சுக்கிரன் → மகிழ்ச்சி, நெருக்கம்
செவ்வாய் → சாகச உணர்வு, உறவில் spice
நடுப்பகுதி → உறவை ஆழப்படுத்தும் சுக்கிரன் ஆதரவு
♍ கன்னி (Virgo)
ஆண்டு தொடக்கம் பரபரப்பு; ஆனால் முடிவில் அமைதி.
முதல் காலாண்டு → சிறிய வாக்குவாதங்கள்
புதன் + சுக்கிரன் → தகவல்தொடர்பு மேம்பாடு, நெருக்கம் அதிகரிப்பு
பரிசுகள், ஒருங்கிணைந்த செயல்கள் → உறவு வலுப்படும்
சனி → தீர்க்கப்படாத பிரச்சினைகள் சமன்
♎ துலாம் (Libra)
அமைதி, அன்பு மற்றும் இனிமை நிறைந்த ஆண்டு.
சுக்கிரன் + சந்திரன் → சூடான, அமைதியான குடும்ப சூழல்
இனிமையான உரையாடல்கள் → உறவில் தெளிவும் புரிதலும்
புதன் → misunderstandings clear
அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும்
♏ விருச்சிகம் (Scorpio)
ஆரம்பத்தில் உணர்ச்சி சிக்கல்கள்; பின்னர் வலிமையான உறவு.
சுக்கிரன் + சந்திரன் → healing, bonding
திறந்த உரையாடல் → சிக்கல்கள் தீர்வு
புதன் → குடும்ப நிதி + பொறுப்பு மேலாண்மை மேம்பாடு
செவ்வாய் + சனி → உறவில் வலிமை
♐ தனுசு (Sagittarius)
உயர்வு–தாழ்வு நிறைந்த ஆண்டு.
ஜனவரி → புதன் + செவ்வாய் காரணமாக சில misunderstandings
தம்பதிகள் → ஒருவரின் இலக்குகளை புரிந்துகொள்ள சிரமம்
திறந்த மனம் + முயற்சி → சிக்கல்கள் தற்காலிகம்
ஆண்டின் நடுப்பகுதியில் → நிலைத்தன்மை
♑ மகரம் (Capricorn)
ஆண்டு தொடக்கம் நெருக்கமும் உணர்ச்சியூட்டலுமாக அமையும்.
சுக்கிரன் + சந்திரன் → open communication
past issues → தீர்வு
தம்பதிகள் → நெருங்கிய bonding
♒ கும்பம் (Aquarius)
அன்பும் தெளிவும் கிடைக்கும் நல்ல ஆண்டு.
சுக்கிரன் → உணர்ச்சி தெளிவு
சந்திரன் → past wounds healing
பிப்ரவரி → romantic, warm energy
ஆண்டு முடிவில் → நீண்டகால சிக்கல்கள் முடிவு
♓ மீனம் (Pisces)
ஆடம்பரமும், அமைதியும் நிறைந்த ஆண்டு.
சுக்கிரன் + சந்திரன் → உணர்ச்சி தெளிவு
misunderstandings → clear
குரு + புதன் → நிதி நிலை, வாழ்க்கைத் தரம் உயர்வு
உறவில் ஆழமான புரிதல் ஏற்படும்
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
