சினிமா
மாஸ் காட்டும் சிம்பு… மாநாடு படத்தின் நீக்கப்பட்ட சண்டை காட்சி வீடியோ….
Published
1 year agoon
By
ராஜேஷ்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் ஒரு டைம் லூப் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு இது புதுசு என்பதாலும், சிம்புவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை என்பதாலும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மாநாடு படத்தின் டிரெய்லரை பார்த்த போதே தெரிந்தது. அதேபோல், இவர் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் படியாக பல காட்சிகள் இருந்தாலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், அந்த சண்டை காட்சி படமாக்கப்பட்ட பின் எடிட்டிங்கில் டெலிட் செய்யப்பட்ட சில காட்சிகளை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி வெளியிட்டுள்ளார்.
You may like
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
-
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
-
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!