Connect with us

இந்தியா

ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு.. கடவுள் அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்..!

Published

on

ரயில்வே நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கடவுள் அனுமனுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரோனா என்ற மாவட்டத்தில் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரயில்வே துறை சமீபத்தில் கடவுள் அனுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னர் அந்த நோட்டீஸ் வைரல் ஆனதை அடுத்து தவறை உணர்ந்த அதிகாரிகள் அந்த நோட்டீசை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

மத்திய பிரதேசம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் சமீபத்தில் ரயில்வே நிலம் அனுமான் கோயிலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து இந்த நோட்டீஸ் கண்ட ஏழு நாட்களுக்குள் ரயில்வே ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றும் ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்து அனுமான் கோயிலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அது மட்டுமின்றி இந்த நோட்டீஸ் அனுமான் கோயிலில் வாசலிலும் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதன் பின்னர் தவறை உணர்ந்த அதிகாரிகள் அந்த நோட்டீசை வாபஸ் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பதிகாரி மனோஜ் என்பவர் கூறுகையில், ‘முதல் கட்ட அறிவிப்பு தவறுதலாக வழங்கப்பட்டது என்றும் அதன் பிறகு ரயில்வே நிலம் உண்மையிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் இரண்டு நாட்களுக்கு பின்னர் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்தது. தாஜ்மஹாலுக்கு வீட்டு வரியாக ரூ.1.47 லட்சத்தையும், தண்ணீர் வரியாக ரூ.1.94 கோடியையும் செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறையிடம் கேட்டு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 15 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால் தாஜ்மஹால் ஜப்தி செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்பின்னர் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு வரி, தண்ணீர் வரி கிடையாது என்பதை உணர்ந்து நோட்டீஸை வாபஸ் பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்8 minutes ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்12 minutes ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

வணிகம்15 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா2 மணி நேரங்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

Translate »
Link. aaa mush love faq. boat transport new hampshire.