Connect with us

வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி தேதி 22 பிப்ரவரி 2025!

Published

on

ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் 22 பிப்ரவரி 2025!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் Group-D பணியிடங்களுக்கு 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 2,694 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 காலிப்பணியிடங்கள் & பதவிகள்

இந்த ஆட்சேர்ப்பில் பின்வரும் பதவிகள் உள்ளன:
டிராக் மெஷின் உதவியாளர்
பிரிட்ஜ் உதவியாளர்
டிராக் மேன்டெனர்
லோகோ செட் உதவியாளர்
எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர்
மொத்தம் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

 கல்வித் தகுதி

10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ITI சான்றிதழ் அல்லது NCVT தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 சம்பள விவரம்

இந்த பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும்.

 வயது வரம்பு

01.01.2025 தேதியின்படி
குறைந்தபட்சம் – 18 வயது
அதிகபட்சம் – 36 வயது
 வயது தளர்வு:

  • OBC பிரிவினருக்கு – 3 ஆண்டு தளர்வு
  • SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டு தளர்வு

 தேர்வு முறைகள்

கணினி வழி தேர்வு (CBT)
உடற்தகுதி தேர்வு (PET)
சான்றிதழ் சரிபார்ப்பு
மருத்துவ பரிசோதனை
CBT தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அடுத்த கட்டத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

 விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணையதளம்: RRB Chennai
 விண்ணப்பத்தினை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 22.02.2025

விண்ணப்ப கட்டணம்

ரூ.500 – பொதுமக்கள் & OBC பிரிவு
ரூ.250 – மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர்

விண்ணப்பிக்க கடைசி தேதி 22 பிப்ரவரி 2025 என்பதால், விரைவாக விண்ணப்பிக்க மறக்காதீர்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
         page und turner verlag. 👉 😳 salary gone in 7 days india ? here’s why it happens. Discover the potential of amazon liquidation pallets with host liquidation.