Connect with us

தமிழ்நாடு

மனைவி சண்டையிட்ட விரக்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்!

Published

on

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை விசாரித்தால் அவை புரளி மிரட்டல்களாக உள்ளன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை செய்த காவல் துறையினர் முதல்வருக்கு மிரட்டல் விடுத்த நபரை கண்டு பிடித்தனர். மிரட்டல் விடுத்த சேலையூரைச் சேர்ந்த வினோத் குமாரை கைது செய்தனர்.

காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மனைவி சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற விரக்தியில் இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.05.2026

வணிகம்6 மணி நேரங்கள் ago

ஏன் இந்தியர்கள் ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டார்?

இந்தியா6 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2026, செவ்வாய்க்கிழமை

வணிகம்17 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா5 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Milton friedman : lições sobre investimentos e educação financeira. © 2026 iap agência web. Contraindicatii slabire rapida emslim :.