
மேஷம்: இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். சனி எட்டில் சஞ்சரித்து காரிய தடைகளை ஏற்படுத்தினாலும் குரு பார்வையால் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில...

பேட்ட படத்தில் ரஜினியின் இஸ்லாமிய நண்பராக நடித்துள்ளார் சசிகுமார். ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பரான பாட்ஷா படத்தில் மாணிக்கமாக இருக்கும் ரஜினி, தனது இஸ்லாமிய நண்பரான பாட்ஷா கொலை செய்யப்பட்டதும், அதற்கு பலி வாங்கும் விதமாகவும்,...

பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகளை சந்தித்தனர். சுமார்...

சென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். சென்னையில் நேற்று மதியத்திற்கு பின் திடீர் என்று வானிலை மாறியது. 30...

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்...

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு...

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அரசியலில் முக்கிய நபராக மாறியுள்ளார். நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று...

த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் 59வது படமான பிங்க் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான...

சீனாவில் நேற்று (டிசம்பர் 16) நடைபெற்ற ஹைனன் சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் இந்திய நடிகர் ஆமீர் கான், சர்வதேச நடிகர் ஜாக்கி சான், ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் ஒரே மேடையில் பங்கேற்று...

10 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் மாரி 2 படத்தில் கூட்டணி வைத்த தனுஷ். தற்போது, 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடவுள்ளார். ஜி.வி. பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்த பாலன்...

இந்தியாவில் கல்வியில் முன்னிலையில் உள்ள கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் அங்கு 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்....

தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழா ஒன்றில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே தூங்கி விழுந்துள்ளார். அவருக்கு அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரும் தூங்கி விழுந்துள்ளார். இது பொதுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது....

சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். உலக பேட்மிண்டன் தொடர் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் அரை இறுதிப் போட்டியில் தாய்லாந்தின்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன் எனும் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற பொங்கலுக்கு விஸ்வாசம் படத்துடன் போட்டியாக...

ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகவும், மக்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருப்பது நீதித்துறை ஆகும். நாட்டில் பல்வேறு தீர்ப்புகள் நீதித்துறையின் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதித்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. முதல்வரோ, பிரதமரோ, மன்னரோ,...