
மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர்...
96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பாவனா. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா அசத்திய படம் 96. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த...

நடிகர் ரஜினியின் 68வது பிறந்த நாள் இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கள், ரஜினியுடன் தான் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து, ”பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா,...
ஐரா பட இயக்குநர் மீது நயன்தாரா செம்ம கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஸ்வாசம், தளபதி 63, சைரா நரசிம்ம ரெட்டி என பெரிய படங்களில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, அறம், கோலமாவு கோகிலா,...
வோடாபோன் நிறுவனம் இன்று புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐடியா நிறுவனத்தை தன்னுடன் இணைத்த பிறகு வோடாபோன் நிறுவனம் பல புதிய சலுகை மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பியூச்சர்...

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் நடிகர் விஜய் 3 கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிகர் வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூரியா ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்....

ரஜினியின் 68வது பிறந்த நாள் விருந்தாக ரசிகர்களுக்கு பேட்ட படத்தின் டீஸரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி, விஜய்சேதுபதி, நவசுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபிசிம்ஹா, உள்ளிட்ட...

முன்னாள் அமைச்சரும் அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவுக்கு செல்ல இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் இணைப்பு நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தனது அதிரடியை கூட்டியுள்ளார் அந்த கட்சியின்...

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இருபது ஓவர் தொடரை சமன் செய்துவிட்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த...

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது பாஜக. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்...

நேற்று 5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முடிவு அறிவிக்கப்பட்டு யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக மத்தியப் பிரதேசத்தில் வாக்கு எண்ணும்...

மேஷம்: இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட...
ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரம் ஒரு ஓவர் குடிகார கதாபாத்திரம் என நியூசிலாந்தை சேர்ந்த ஒடாகா பல்கலைக் கழக மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கான ஆய்வு ஒன்றை நடத்தி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆய்வுக்காக முதல் பரிசையும்...

சமீபத்தில், ஒருத்தரை பத்து பேரு சேர்ந்து எதிர்த்தா யார் பலசாலி என மோடிக்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினி, ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர், பாஜக செல்வாக்கை இழந்துவிட்டது என செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்துள்ளார்....