
நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவுகள் தொடர்ந்து முடக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தி உள்ளார். இதுகுறித்து ட்விட்டர் இந்திய நிறுவனத்திடமும் கேள்வி எழுப்பி உள்ளார் சித்தார்த். நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக செயல்படக் கூடியவர்....

உங்களைப்போன்ற மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கும் என தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்...

இயக்குநர் மாரி செல்வராஜ் தான் ‘அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம்’ தலைவன் எனப் பெருமையுடன் பகிர்ந்து வருகிறார். பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநர் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ்....

நடிகர் அஜித் சென்னையில் இருந்து தொடங்கிய தனது பைக் பயணத்தில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை முடித்து மீண்டும் சென்னையிலேயே நிறைவு செய்துள்ளார். நடிகர் அஜித் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பின்னர் ஹைதராபாத்தில்...

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CISF மொத்த காலியிடங்கள்: 690 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் மாநாடு படம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது. சிம்புவுக்கு ஜோடியாக நடிகை...

சமூகப்பாதுகாப்பு துறை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மொத்த காலியிடங்கள்: 01...

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்குள்ளாகவே சில பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன். இந்தியா...

கோடம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படத்தின் இசையமைப்பு பணிகளை தொடங்கினார் இளையராஜா. அதன் பின் பேசிய இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வந்ததற்கு வருத்தம் இல்லை. எல்லாம் சவால்தான், எவ்வளவோ...

அரசியலைப் பொருத்தவரை சசிகலாவும் ரஜினியும் ஒன்றுதான் என சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையான...

சந்தானம் மீண்டும் ஹீரோவாக கலக்க இருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இந்தப் படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘A1’ திரைப்பட கூட்டணி தான்...

தமிழக அமைச்சர் ஒருவருக்கு நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் தனது திருமண...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரபல போர்ன் ஸ்டார் மியா கலிஃபாவும், விவசாயிகள்...

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் 7 ஆம் தேதி, தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட...

விழுப்புர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...