
‘என் வெற்றிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவும் ஒரு காரணம்’ என நடிகையும் எம்.எல்.ஏ-வுமான ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அழகுக்கலை நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரோஜா. அதன்...

நடிகை கஸ்தூரி தான் அடிக்கடி ஏன் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குப் பறந்து போவதற்கான காரணத்தை விளக்கி உள்ளார். 90-களில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக இருந்த நடிகை கஸ்தூரி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது ட்விட்டர் கருத்துகளால்...

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த சிவாங்கி- அஷ்வின் ஆகிய இருவரும் மற்ற கோமாளிகள் உடன் இணைந்து க்யூட் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி-யில்...

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கொஞ்சிக் கொண்டு நன்றி சொல்லிய விதம் தற்போது ட்விட்டரில் றெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஆன டாக்டர் படத்தில் நடித்து...

‘என் வாழ்க்கையை திரைப் படமாக எடுக்க எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. சாதரணமாக வாழ நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தனது அதிரடி ஆட்டத்தால்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எப்போது பிரச்சாரத்திற்கு சென்றாலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில் தற்போது இன்னொரு வைரல் ரக சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, வேன் மீது ஏறி மக்கள் மத்தியில் பிரச்சாரம்...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களிடம் எழுச்சி உரையாற்றிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும்...

வரலாறு காணாத ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியின் பார்வையாளராக மட்டும் இருக்கும் ஆளுநரின் உரை மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உடைக்க சசிகலா, தினகரன் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்று சவால் விட்டுள்ளார் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா,...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாவ்யா லால் என்னும் பெண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிப் பரிமாற்றக் குழுவில் இதற்கு முன்னர் பணி செய்தவர்...

மகாராஷ்டிர மாநிலத்தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்டு உள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் போட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது குழந்தைகள்...

தனக்கென ஒரு தனி ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்’ சங்கம் வைத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர். தனக்கு ஆதரவாக உள்ள தயாரிப்பாளர்களை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தமிழ்த் திரையுலகப் பிரச்சனைகளை பேசி வருபவர் டி.ஆர். அந்த வகையில்...

‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வலிமையின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து பரபரப்புத் தகவல் வந்துள்ளது....

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கும் சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல் புகைப்படத்தை நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக...