Connect with us

சினிமா செய்திகள்

ஜென்டில்மேன் 2’ படத்தின் நாயகியாகும் ‘குசேலன்’ பட குழந்தை நட்சத்திரம்!

Published

on

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கேடி குஞ்சுமோன் தயாரித்த ஜென்டில்மேன் என்ற திரைப்படம் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கேடி குஞ்சுமோன் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜென்டில்மேன் 2 படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிய நிலையில் சற்று முன்னர் கேடி குஞ்சுமோன் இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகி நயன்தாரா தான் என்றும் ஆனால் இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கிடையாது என்பதும் ரஜினிகாந்த், பசுபதி நடித்த குசேலன் திரைப்படத்தில் பசுபதியின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் தான் இந்த நயன்தாரா சக்கரவர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் விபரங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

Translate »
Ekologia w produkcji suplementów. De bedste action oplevelse tilbud i dag. Güncel bilgi paylaşım bloğu.