Connect with us

சினிமா செய்திகள்

வனிதாவை அடுத்து திடீரென வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி? என்ன காரணம்?

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது என்பதும் அதன் பின்னர் ரம்யா பாண்டியன் மற்றும் சதீஷ் ஆகிய இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் இணைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களில் வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தவுடன் பிக் பாஸ் வீடே கலகலப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சில விரும்பத்தகாத செயல்கள் காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வனிதா அறிவித்தார். அவர் வெளியேறியபின் டுவிட்டர் செய்த பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் வனிதாவை அடுத்து சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறிவிட்டதாக ஒரு தரப்பினரும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வெளியேறிவிட்டதாக இன்னொரு தரப்பும் கூறுகின்றனர்.

இருப்பினும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறிவிட்டதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vạn Đạo kiếm tôn. typ laddkabel.. Hắn lộ vẻ uy nghiêm nhìn lữ tá và kim nguyên quý, bình tĩnh nói : “nếu ai không phục, năm ngày sau trong nghi thức sắc phong các đệ trẻ tuổi có thể khiêu chiến với thánh tử trước mặt mọi người.