Connect with us

ஆன்மீகம்

கிருஷ்ண ஜெயந்தி 2024: இந்த 4 ராசிகள் கிருஷ்ணருக்கு அன்பான ராசிகளாம்… உங்க ராசி என்ன?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி நாளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தை நினைவுகூறி நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வருகிறது. புராணங்களின் படி, கிருஷ்ணர் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிருஷ்ணருக்கு சில ராசிக்காரர்கள் மிகவும் பிடித்தவர்கள். இந்த 4 ராசிகள் கிருஷ்ணரின் அருள் பெறுவதில் மற்றவர்களை விட சிறப்பாக இருப்பார்கள்.

ரிஷபம்: கிருஷ்ணரின் அருள் நிறைந்த ராசிகளில் ரிஷபம் முக்கியமானது. இந்த ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளித்து, வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் தாயமானவர். இவர்களை கிருஷ்ணர் எப்போதும் பாதுகாப்பார். இவர்களின் வாழ்க்கையில் எந்த தடையும் வராது.

சிம்மம்: கிருஷ்ணரின் பரிபூரண ஆசீர்வாதம் சிம்ம ராசியினருக்கு உண்டு. தைரியமும், ஆற்றலும் கொண்ட இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணரை வழிபட்டு, வேலை மற்றும் வாழ்வில் வெற்றி காண்பார்கள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் அருளை மிகுந்த பூரணத்துடன் பெறுவார்கள். கிருஷ்ணரின் முழுமையான அருள் இவர்கள் மீது இருக்கும், இதனால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில், இந்த 4 ராசிக்காரர்கள் கிருஷ்ணரை வழிபட்டு, அவரின் முழு அருளையும் பெற்று வாழ்வில் வெற்றி காணலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Top franchises opportunities | best franchises to buy in australia – business franchise australia.