Connect with us

வேலைவாய்ப்பு

டைப் ரைட்டிங் தெரிந்தால் போதும், மாதம் ₹20,000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்…

Published

on

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் கால மாற்றத்துறை அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலை தற்காலிகமாக பத்து மாதங்களுக்கு மட்டும் இருக்கும், மேலும் மாத சம்பளமாக ₹20,000 வழங்கப்படும்.

இந்த பணிக்கு தகுதியானவர்கள் பட்டப்படிப்புடன் (Degree) தட்டச்சு (Typewriting) பயிற்சி முடித்திருக்க வேண்டும். 25 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களே விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் முழு விவரங்களை

climatechangemission.vnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். இதே நேரத்தில், இந்த வாய்ப்பு முழுமையான தற்காலிக பணியாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
book your dream yacht charter in turkey with yachttogo.