வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
டைப் ரைட்டிங் தெரிந்தால் போதும், மாதம் ₹20,000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்…
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் கால மாற்றத்துறை அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலை தற்காலிகமாக பத்து மாதங்களுக்கு மட்டும் இருக்கும், மேலும் மாத சம்பளமாக ₹20,000...