Connect with us

தமிழ்நாடு

அமைச்சர்கள் பேசுவதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்: கருணாஸ் அதிரடி!

Published

on

முக்குலத்தோர் புலிப்படைய சேர்ந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியதால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சில நாட்கள் கழித்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆளும் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் எதிராக பேசிய கருணாஸ் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பின்னரும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர்களின் விமர்சனங்கள் குறித்து பேசினார்.

அதில், இந்த அதிகாரம் எவ்வளவு நாட்கள் இருக்கப் போகிறது. மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் பேசுவதைப் பார்த்து சிரிக்கிறார்கள். சாதாரண பாமரனையும் அமைச்சராக உருவாக்கக் கூடிய ஜெயலலிதாவால் நீங்களெல்லாம் ஆளானீர்கள்.

நான் எப்படி கீழே இருந்து மேலே வந்தேனோ அதுபோலத்தான் அமைச்சர்களும் வந்தனர். நான் போராளி, அரசியல்வாதி அல்ல. தனி அமைப்புடன் தோழமையாக வந்தவன் நான். எனக்கும் அமைச்சர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என தெரிவித்தார் கருணாஸ்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்12 minutes ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்20 minutes ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்24 minutes ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்30 minutes ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்35 minutes ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்42 minutes ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்46 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

தொழில்நுட்பம்52 minutes ago

பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள் 2026: எடை குறைவு, விலை கம்மி, மைலேஜ் அதிகம்!

ஆன்மீகம்58 minutes ago

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி 2026: ரோகிணியில் சுக்கிரன் பிரவேசம் – 4 ராசிகளுக்கு செழிப்பு, அதிர்ஷ்டம்!

சினிமா60 minutes ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Har du någonsin stannat upp och tänkt på hur snabbt elbilar har blivit en del av vår vardag ? de var en gång en sällsynt syn,. Optimer dine opgaver nu.