Connect with us

செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முதல் உதவி – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

Published

on

திருப்பத்தூரில் மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ₹517 கோடியில் புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ₹174.39 கோடியில் 90 திட்டங்களை திறந்து வைத்தார். மேலும் ₹68.76 கோடி மதிப்பிலான 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதற்குப் பிறகு ₹273.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1 லட்சத்து 168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதற்கிடையே நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இன்னும் சிலர் தவறவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முதல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என உறுதியளித்தார்.

மேலும், ஜூலை 15 முதல் நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” நிகழ்வில், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தவறிய மகளிர் புதியதாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது 2 நாள் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பயணத்தின் போது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆம்பூரில், பொதுமக்கள் மத்தியில் நடந்தபோது, அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தும், உற்சாகமாக கையசைத்தும் மகிழ்ச்சியூட்டினார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
sikkim game club gift code 2026 – free bonus codes & daily rewards. Flatsome poster print monsieur cannabis shop. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.