வேலைவாய்ப்பு
ரூ.60,000/- ஊதியத்தில் தமிழக அரசில் வேலைவாய்ப்பு!

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம்
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Medical Officer, RMNCH Counsellor
கல்வி தகுதி: MBBS / Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2025
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.





















