வேலைவாய்ப்பு
ரூ.1,12,400/- சம்பளத்தில் NIELIT துறையில் வேலைவாய்ப்பு!

NIELIT துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIELIT
மொத்த காலியிடங்கள்: 78
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: அறிவியல் உதவியாளர்
கல்வித்தகுதி: Electronics / Electronics and Communication / Electronics and Telecommunication / Computer Science / Computer and Networking Security / Software System / Information Technology / Electrical / Informatics ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ / பி. டெக் / எம்.எஸ்.சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு (குறிக்கோள் வகை) மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: https://recruit-delhi.nielit.gov.in/frmHome.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று (18.03.2025) மாலை 05.30 மணியுடன் முடிவடைவதால், தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

