Connect with us

வேலைவாய்ப்பு

புவி விஞ்ஞானி தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

யுபிஎஸ்சி ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு Geo Scientist Exam தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 46 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: யுபிஎஸ்சி ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு (Geo Scientist Exam)

மொத்த காலியிடங்கள்: 46

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்,

வேலை: Geo Scientist

கல்வித்தகுதி: M. Sc. in Chemistry /Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology முடித்தவராக இருத்தல் வேண்டும்.

வயது: 18 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: தகுதிக்கேற்ற மாத சம்பளம் கொடுக்கப்படும.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1ynIGvKYb2oigwl_I8ZqwrKiPu4sPNMVb/view என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..