வேலைவாய்ப்பு
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC)
மொத்த காலியிடங்கள்: 44
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Foreman, Senior Scientific Assistant, Specialist Grade III Assistant Professor
கல்வித்தகுதி:
1. Foreman – Degree in Electrical Engineering
2. Senior Scientific Assistant (Electronics) – Degree in Electronics Engineering
3. Senior Scientific Assistant (Metallurgy) – Degree in Engineering or Technology in Metallurgical Engineering
4. Specialist Grade III Assistant Professor (Cardio Vascular and Thoracic Surgery & Radio-Diagnosis) – MBBS
வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: 7,00,000 முதல் 10,00,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள இங்கு என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2020.


















