வேலைவாய்ப்பு
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai)
காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Driver, Office Assistant, Night Watchman
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, நெ. 30, மயூரநாதர் தெற்கு வீதி, மயிலாடுதுறை – 609 001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2022.
















