வேலைவாய்ப்பு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 162
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Junior Assistant & Typist
கல்வித்தகுதி: +2, Typewriting English and Tamil Higher தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2020
























