Connect with us

வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் வேலை!

Published

on

ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35,227 காலியிடங்கள் உள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2,694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 35,277

ரயில்வே மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Ahmedabad – 1024
2. Ajmer – 1773
3. Allahabad – 4099
4. Bangalore – 2470
5. Bhopal – 997
6. Bhubaneswar – 498
7. Bilaspur – 1207
8. Chandigarh – 2483
9. Chennai – 2694
10. Gorakhpur – 1298
11. Guwahati – 851
12. Jammu-Srinagar – 898
13. Kolkata – 2949
14. Malda – 1043
15. Mumbai – 3665
16. Muzaffarpur – 329
17. Patna – 1039
18. Ranchi – 1386
19. Secunderabad – 3234
20. Siliguri – 443
21. Thiruvananthapuram – 897

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Junior Clerk cum Typist
காலியிடங்கள்: 4319

வேலை: Accounts Clerk cum Typist
காலியிடங்கள்: 760

வேலை: Junior Time Keeper
காலியிடங்கள்: 17

வேலை: Trains Clerk
காலியிடங்கள்: 592

வேலை: Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 4940

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Traffic Assistant
காலியிடங்கள்: 88

வேலை: Goods Guard
காலியிடங்கள்: 5748

வேலை: Senior Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 5638

வேலை: Senior Clerk cum Typist
காலியிடங்கள்: 2873

வேலை: Junior Account Assistant cum Typist
காலியிடங்கள்: 3164

வேலை: Senior Time Keeper
காலியிடங்கள்: 14

வேலை: Commercial Apprentice
காலியிடங்கள்: 259

வேலை: Station Master
காலியிடங்கள்: 6865

கல்வித்தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்குப் பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 05.04.2019

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா5 நாட்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.