Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்

வேலை: Project Associate-I

கல்வித்தகுதி: MA (Archaeology/History & Archaeology/Relevant degree)முடித்தவராக இருத்தல் வேண்டும்.

வயது: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

மாத சம்பளம்: ரூ.31,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு செயல் முறை: மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tamiluniversity.ac.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்களது BIO DATA உடன் பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Commissioner,
Commissionerate of Social Welfare,
2nd Floor,PanagalMalligai,
Saidapet, Chennai-600015.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tamiluniversity.ac.in/english/wp content/uploads/2020/10/Fair_Project_Associate-I_Prof.Nellakandan_01102020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Sell products collect.