Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamil Nadu State child Protection Association) (TNSCPS)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)

வேலை: Programe Manager

வயது: அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: அதிகபட்சம் ரூ.35,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : The Secretary, Tamil Nadu State Child Protection Society, Department of Social Science, No: 300, Purasawalkam High Road, Kellys, Chennai-600010

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tnscps_recruitment_250920.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.