Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் (Tamil Nadu state AIDS Control Society)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்(Tamil Nadu state AIDS Control Society)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: மதுரை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Project Manager, Accounts Officer & Counsellor

கல்வித்தகுதி:

• Project Manager – PG (Social Science/Relevant fields)
• Accounts Officer – UG (Mathematics/Economics/Statistics/Commerce) + 2 years experience
• Counsellor – PG (Physiology/Social Work) + 2 years experience

வயது: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத சம்பளம்: ரூ.15,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: Project Director, DAPCU TI FSW & TG Projects, 84 F/1, Thiruvalluvar Street,
Pasumpon Nagar, Pazhanganatham, Madurai-625003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnsacs.in/ என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Exportador de bolsas de lona de algodón de la mejor calidad.