Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய தாவர அதிகார நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தாவர அதிகார நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Plant Authority

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Director

கல்வித்தகுதி: Plant Breeding and Genetics/ Genetics/ Agricultural Botany/ Seed Science and Technology or Forestry/ Horticulture Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.2,15,900 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.plantauthority.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy Registrar & In-charge (Admin), Protection of Plant Varieties and Farmers’ Rights Authority, S 2, ‘A’ Block, NASC Complex, DPS Marg, Opp. Jodhpur Village, New Delhi-110012

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://drive.google.com/file/d/1cXIv1enyc4BPmfWSoRn5T43gmXbzriJW/view இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
From minor repairs to professional installations, mr.