வேலைவாய்ப்பு
மேற்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு! 2521 காலியிடங்கள்

மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: West Central Railway (WCR)
மேற்கு மத்திய ரயில்வே
மொத்த காலியிடங்கள்: 2521
வேலை செய்யும் இடம்: Jobs in Bhopal, Jabalpur, Jaipur, Kota
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentice
கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ. 100/-, SC/ ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் / தகுதியின் அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://wcr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://jobstamil.in/wp-content/uploads/2022/11/19560-west-central-railway-notification2.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.




















