வேலைவாய்ப்பு
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை RBI வங்கி
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: மருத்துவ ஆலோசகர்
கல்வித்தகுதி: MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
சம்பளம்: ரூ.1,000/- வரை இருக்கலாம்.(ஒரு மணி நேரத்திற்கு)
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4209 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – சென்னை மண்டல இயக்குநர், மனிதவள மேலாண்மைத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, ஃபோர்ட் கிளாசிஸ், 16, ராஜாஜி சாலை, சென்னை – 600 001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/BMCC27102022_A.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.11.2022.