வேலைவாய்ப்பு
ரூ.1,80,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ONGC
மொத்த காலியிடங்கள்: 62
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Finance & Account Officer, F & A Officer (Secretariat Executive) மற்றும் Marine Officer
கல்வித்தகுதி: ICWA/CA அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை இருக்கும். விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/75116/Instruction.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ongcindia.com/documents/77751/2660534/Employment_adEnglish.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.11.2022.
























