Connect with us

வேலைவாய்ப்பு

கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

Published

on

கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கிரேட்டர் சென்னை மாநகராட்சி

மொத்த காலியிடங்கள்: 42

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon & General Medicine

கல்வித்தகுதி: MBBS/ MD/ MS/ DGO/ DCH முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.90,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் பொது சுகாதாரத் துறை, ரிப்பன் கட்டிடங்கள், சென்னை – 600003

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Recruitment-of-Specialists-Doctor.pdf” title=”Recruitment of Specialists Doctor”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்17 மணி நேரங்கள் ago

PF கணக்கில் 100% பணம் எடுக்கலாம்! EPFO புதிய விதிகள், வட்டி கணக்கீடு மற்றும் முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஜூன் 21 செவ்வாய் பெயர்ச்சி: ரிஷபம், கடகம், சிம்மம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

SBI YONO 3.0 விரைவில் அறிமுகம்: வாடிக்கையாளர்களுக்கு மேலும் எளிதாகும் டிஜிட்டல் வங்கி சேவைகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

கடக ராசியில் புதன் பெயர்ச்சி: மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வருமானத்தில் முன்னேற்றம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஜூன் 2026 கிரகப் பெயர்ச்சி எச்சரிக்கை: மிதுனம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ரிஷபம் முதல் மகரம் வரை 4 ராசிகளுக்கு சவால்கள் அதிகரிக்கும் காலம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

EPFO உறுப்பினர்களுக்கு சூப்பர் சலுகை: பிரீமியம் இல்லாமல் ரூ.7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும் EDLI திட்டம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சனி – சந்திரன் சேர்க்கையால் உருவான விஷ யோகம்: மகரம், சிம்மம், துலாம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

FD முதலீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வட்டி விகித விதிகளில் மாற்றம் செய்ய RBI புதிய முன்மொழிவு!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.06.2026

இந்தியா7 நாட்கள் ago

டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் – நீதிமன்றம் தந்துள்ள இறுதி வாய்ப்பு

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TANUVAS வேலைவாய்ப்பு 2026: சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் திட்ட உதவியாளர் பணி; டிகிரி முடித்தவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

INDIA கூட்டணிக்கு அதிர்ச்சி! ஜூன் 8 கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 உதவியாளர் பணியிடங்கள்: 12ம் வகுப்பு முதல் முதுகலை பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு 2026: 8 காலிப்பணியிடங்கள்; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழக அரசியலில் அதிர்ச்சி திருப்பம்! பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை; ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கட்சி

சினிமா6 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

Translate »
ad campaigns are created automatically based on each website’s content.